7.4.2018 மகளிர்தின கொண்டாட்ட நிகழ்வு
உலக மகளிர் தினவிழாவில் சகோதரி தீபா அவர்களின் உரை
உலக பொருளாதார கருத்துக்களம் 2017 அறிக்க்யின் படி ஆண் பெண் பாலின வேறுபாடு என்பது 200 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. அதில் பெண்களை ஊக்கப்படுத்தி வெளிகொணர சரியான நேரம் அமையவில்லை உலக செயல் திறன் மூலம் பெண்களின் சமத்துவம் என்பது போன்ற உலகளாவிய இயக்கங்கள் மூலம் வளர்ச்சி பெற்றது.
ஆண் பெண் சமத்துவம் என்பது ஒரே நாளில் ஏற்படக்கூடிய விஷயமல்ல ஆனால் , ஒரு நல்ல செய்தி என்பது உலகம் முழுவதும் பெண்கள் நேர்மறையான ஆதாயங்களை பெற்றுக் கொண்டு வருகின்றனர். இத்தோடு மட்டும் இல்லாமல் உலகளாவிய இயக்கம் நன்கு வாதிடும்.
இதை வைத்தே நாம் நிறைவடையவோ திருப்திபடவோ கூடாது . இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெண்களாகிய நான் முன்னேறி செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன
சர்வதேச மகளிர் தினம் என்பது ஒரு தனி நாடோ .தனிப்பட்ட குழவோ அல்லது தனி அமைப்பை சார்ந்ததோ அல்ல சர்வதேச மகளிர் தினம் எல்லா வகையான மகளிர்க்கானது. அதனால் நாம் அனைவரும் சேர்ந்து இந்த ஆண் பெண் சமத்துவத்தை ஊக்குவிக்கலாம் நாம் அதை ஒருங்கிணைந்து வழி நடத்துவோம். நன்றி வணக்கம்


Comments
Post a Comment