Posts

மாஸ்டரோடும் , கந்தசாமி அண்ணனோடும் பயணித்த கிருஷ்ணாஜி மாநில துணைத்தலைவர் ...

Image

முதலில் மதியஉணவு திட்டத்தை துவக்கியவர் -சர் பி. தியாகராய செட்டியார்-TESTFKRISHNAGIRI

Image
1897  ம்   காலங்களில்   தமிழகம்   கல்வியில்   மிகவும்   பின்   தங்கி   இருந்த   காலம் .     அப்போது   சென்னையில்   தொடக்கப்   பள்ளி   வசதிகூட   அரிதாகக்   காணப்பட்டது . அங்கிருந்த  சீனிவாசராகவாச்சாரியார்   பள்ளியை முடிவிட்டனர் அதனால் மாணவர்கள்தெருவில் இதைக்கண்ட  பிட்டி   தியாகராய   செட்டி   என்பவர்   தமது   சொந்த   செலவில் ,  வண்ணாரப்பேட்டை   பகுதியில்   இருக்கும்    சிறுவர்கள்   பயின்றிட “   வடசென்னை   செகண்டரிப்   பள்ளி  ” யினை  3.12.1897  அன்று    தொடங்கினார் .     அனைத்து   மாணவர்களும்   இப்பள்ளியில்   கட்டணமின்றிக்   கல்வி   கற்றனர் .    இந்தப்   பள்ளி  1904 இல்   உயர்நிலைப்   பள்ளியாக   உயர்த்தப்பட்டது . அதன்   பின்   தியாகராயர்   கல்லூரியாக   வளர்ச்சி   பெற்றுப் ...

கல்விபுரட்சிக்கு வித்திட்ட வேலூர் சிறை - TESTFKRISHNAGIRI

Image
1857 வேலூர் சிப்பாய் புரட்சி எப்படி நமது சுதந்திரபோராட்ட உணர்வை  தூண்டியதோ அதேப்போல் தமிழக கல்விப்புரட்சிக்கும்  வேலூர் வித்திட்டது. இந்திய   விடுதலைப்   போராட்ட   வரலாற்றில்  1930  ஆம்   ஆண்டு   நாட்டில்  ,    நல்ல   திருப்புமுனையை   ஏற்படுத்திய   ஆண்டு . இந்த   ஆண்டில்தான்   காந்தியடிகளால்   உப்பு   சத்தியாக்கிரகம்   தொடங்கப்பட்டது .  இந்த   அஹிம்சை   போர் நாட்டின்   அனைத்து பிரிவு   மக்களிடையே   போராட்ட   உணர்வை   தூண்டும்        விதத்தில்       அமைந்திருந்தது . அப்போராட்டத்தில்   ஈடுபட்ட   படித்த   இளைஞர்களில்   பலர்   ஆசிரியர்களானார்கள் .    சுதந்திரப்போரில் ஆசிரியர்கள் பங்கு மாஸ்டர்   அவர்கள்   1928 ம்  ஆண்டிலேயே  untrained.tr   ஆவார் .   அதன்     பின்னர்  1932    ஆண்டில்  ...